ரஸ்ய படையெடுப்பை துணிந்து எதிர்கொள்ளும் "தலைவர்- தளபதியாக" மாறிய “நகைச்சுவை நடிகர்”(வீடியோ)
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அரசியல் அனுபவம் இல்லாத நகைச்சுவை நடிகராக இருந்தவர் இன்று, ரஸ்யாவின் படையெடுப்புக்கு எதிராக துணிந்து நின்று வழிநடத்தும் தலைவராக மாறியுள்ளார்
உக்ரைய்னிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது உரைகள் மற்றும் காணொளி செல்ஃபிக்களால் தேசத்தை அணிதிரட்டி தனது கடுமையான விமர்சகர்களில் சிலரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவர் உக்ரேனிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

44 வயதான சட்டத்துறை பட்டதாரியான அவர், ஜனாதிபதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தபோது ஆரம்பத்தில் சிலர் நகைச்சுவையாகக் கருதினர்,

எனினும் நெருக்கடியை எதிர்கொள்வதில்; உறுதியுடனும் தோன்றுகிறார்.
இந்த எழுச்சியின் மூலம் உக்ரைய்னியர்களை வழிநடத்த தேவைப்படும் ஒரு தளபதியாக செயற்பட்டு வருகிறார்