மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples
By Bavan Feb 27, 2026 05:21 AM GMT
Report

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பாளர்களின் பட்டிகளில் உள்ள 40 மாடுகள் திருடிச் செல்லப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25000 ரூபா சன்மானமாக வழங்கப்படும் எனவும் அவர்கள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிறுவகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கால்நடை வளர்ப்பு பண்ணையாளரும், வர்த்தகரும், ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

மாடு திருட்டு

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 15 பேருக்கு மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர் மாடு மற்றும் ஆடுகளை ஜீபோனவாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் குறித்த பகுதிகளில் நள்ளிரவில் சொகுசு வாகனங்களான கே.டி.எச். ரக வான், மூடிய பட்டா ரக லொறி, கார் போன்ற வாகனங்களின் திருடர்கள் மாடுகள் ஆடுகளை திருடிச் சென்று ஏறாவூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று அதனை வெட்டி இறைச்சியாக்கி வருகின்றனர்.

இந்த மாடுகள் திருட்டு தொடர்பாக கொக்குவில் பொலிஸாரிடம் பல முறைப்பாடு செய்திருந்த போதும் இந்த திருட்டுக் கும்பலை இதுவரை கைது செய்யவில்லை.

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு | Rs 25 000 Reward For Catching Thieves

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

நீதிமன்றில் வழக்கு

அதேவேளை கடந்த இரண்டு வருடத்திற்கு மன்னர் 4 மாடுகள் திருட்டுப் போன நிலையில் ஏறாவூர் பகுதியில் மாடு அறுக்கும் மடுவத்தில் இருந்து ஒரு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய நிலையிலும் 3 மாடுகளை உயிருடனும் மீட்டதுடன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை கடந்த சுதந்திர தினத்திற்கு முன்தினமான 3ம் திகதி இரவு பட்டியில் இருந்த கன்றுதாச்சியான பசுமாடு உட்பட 4 மாடுகள் திருட்டுப் போயுள்ளன. இவ்வாறு நாளாந்தம் தொடர்ச்சியாக எங்களது மாடுகள் திருட்டுப் போகின்றது.

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

மாடுகள் திருடப்படுவதால் கால்நடைவளர்ப்பு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் மாடு திருட்டில் ஈடுபடுவர்களை கண்டால் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு சன்மானமாக 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US