விஜேராமவை விட்டு வெளியேறிய மகிந்தவின் முதல் கொண்டாட்டம்.. ரோஹித வீட்டில் குவிந்த கூட்டம்
New Democratic Front
Mahinda Rajapaksa
Rohitha Abeygunawardana
Sri Lanka Politician
By Sajithra
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
நேற்றைய தினம், மகிந்த ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
பயாகலையில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டுக்குச் சென்றிருந்த மகிந்தவை காண்பதற்காக அவரது ஆதரவாளர்கள் கூட்டம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியான மகிந்த அண்மையில், விஜேராமவில் அமைந்துள்ள அரச இல்லத்தில் இருந்து தங்காலைக்குச் சென்றிருந்தார்.
அதற்கு பின்னர், அவர் வெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவென கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US