இலங்கைக்கான ஒருநாள் போட்டிகளை ரோஹித் மற்றும் கோலி புறக்கணிக்க வாய்ப்பு
இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த மண்ணில் நீண்ட டெஸ்ட் பருவம் இருப்பதால் இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணி செப்டம்பர் முதல் ஜனவரி வரை இந்தியா 10 போட்டிகளில் விளையாடவுள்ளது.
[ZH1YVWT ]
ஐந்து டெஸ்ட் போட்டிகள்
எனவே இலங்கைக்கான இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் அணித்தலைவராக களமிறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இந்த வருடத்தில் பங்களாதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்திற்கு எதிராக மூன்று போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
அதற்கு முன் இந்த ஆண்டு இறுதியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போர்டர் கவாஸ்கர் தொடரின் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam