பிரித்தானிய விஜய விசா நடைமுறையில் பாரிய மாற்றம்!

United Kingdom World
By Amal Feb 26, 2026 05:44 PM GMT
Report

2026 பெப்ரவரி 25 முதல் அல்லது அதற்குப் பின்னர் விண்ணப்பிக்கப்படும் பிரித்தானிய விஜய விசாக்களுக்கு இனி கடவுச்சீட்டில் விசா ஸ்டிக்கர் (Vignette) ஒட்டப்படமாட்டாது.

அதற்குப் பதிலாக, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 'eVisa' முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் விசா அங்கீகரிக்கப்பட்டதும், கடவுச்சீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படமாட்டாது.

உங்கள் விசா விபரங்கள் இணையவழியில் (UKVI account) டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும். முன்னதாக விசா ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக விசா மையத்தில் (VAC) கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்.

எந்தவொரு பயங்கரவாத தடுப்புச் சட்டமும் தேவையில்லை: சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

எந்தவொரு பயங்கரவாத தடுப்புச் சட்டமும் தேவையில்லை: சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

டிஜிட்டல் முறைமை

இனி அந்தத் தேவை இல்லை. நீங்கள் உங்கள் கடவுச்சீட்டை உங்களுடனேயே வைத்திருக்கலாம். BRP அட்டைகள் மற்றும் காகித முத்திரைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவைப் போன்ற டிஜிட்டல் முறைமை பின்பற்றப்படுகிறது.

பயணத்தை ஆரம்பிக்கும் முன் பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள்  கடவுச்சீட்டு மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்தி இலவசமாகக் கணக்கை உருவாக்கவும். பின்னர் உங்கள் விசா அங்கீகரிக்கப்பட்டதும், அதனை உங்கள் கணக்கின் மூலம் சரிபார்க்கவும்.

பிரித்தானிய விஜய விசா நடைமுறையில் பாரிய மாற்றம்! | Major Change In Uk Visit Visa Procedure

உங்கள் eVisa-வில் உள்ள கடவுச்சீட்டு விபரங்களும், நீங்கள் பயணிக்கப் பயன்படுத்தும் கடவுச்சீட்டும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்யவும்.

பயணத்திற்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக உங்கள் UKVI கணக்கில் உள்நுழைந்து விபரங்களைச் சரிபார்க்கவும்.

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

விசா தகுதி

நீங்கள் புதிய கடவுச்சீட்டை பெற்றால், உடனடியாக உங்கள் UKVI கணக்கில் விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம்.

பிரித்தானிய விஜய விசா நடைமுறையில் பாரிய மாற்றம்! | Major Change In Uk Visit Visa Procedure

வேலைவாய்ப்பு அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கு உங்கள் விசா தகுதியை நிரூபிக்க, உங்கள் கணக்கின் மூலம் 'Share Code' ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

உங்களிடம் ஏற்கனவே பழைய விசா ஸ்டிக்கர் இருந்தால், அதன் காலம் முடியும் வரை செல்லுபடியாகும். இருப்பினும், எதிர்கால வசதிக்காக இப்போதே UKVI கணக்கை உருவாக்கி உங்கள் eVisa-வைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா குறித்து வெளியான தகவல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா குறித்து வெளியான தகவல்

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US