பௌத்த பிக்குவாக வேடமிட்டு நடைபயணம்! சில மணி நேரங்களிலேயே அம்பலமான மொட்டுக் கட்சி அரசியல்வாதியின் அடையாளம்

Kandy Sri Lanka Podujana Peramuna Trending Videos
By Shadhu Shanker Oct 31, 2026 08:33 AM GMT
Report

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக காவியுடை அணிந்து, நாக உருவம் பொறிக்கப்பட்ட மரக்கைத்தடியுடன் நடைபயணத்தை ஆரம்பித்த நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

'சிவுருக்கு நீதி' என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

எனினும், குறித்த நபர் பௌத்த பிக்கு அல்லர் என்றும், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பலாங்கொடை முன்னாள் நகர சபை உறுப்பினர் கிரேஷன் கெரமினியே என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இதற்கு முன்னரும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

பௌத்த பிக்குவாக வேடமிட்டு நடைபயணம்! சில மணி நேரங்களிலேயே அம்பலமான மொட்டுக் கட்சி அரசியல்வாதியின் அடையாளம் | Robe And Carries A Naga Bag On Thero Trending Now

குறித்த நடைபயணம் அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சிங்கள பௌத்த உணர்வுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் சர்ச்சை

கடுகண்ணாவை பரமிதா பௌத்த நிலையத்திலிருந்து ஆரம்பித்து கேகாலை வழியாக கொழும்பைச் சென்றடைவதே ஏற்பாட்டாளர்களின் திட்டமாக இருந்துள்ளது.

இந்நிலையில், நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டபோது சுமார் ஆறு பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்ததாகவும், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது குறித்த நபர் அதிருப்தி வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பௌத்த பிக்குவாக வேடமிட்டு நடைபயணம்! சில மணி நேரங்களிலேயே அம்பலமான மொட்டுக் கட்சி அரசியல்வாதியின் அடையாளம் | Robe And Carries A Naga Bag On Thero Trending Now

இதற்கிடையில், இந்த நடைபயணத்தின் பின்னணி மற்றும் அதன் நோக்கம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பௌத்த காவியுடை மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

2027 வரவு செலவுத் திட்டத்தில் அதிரடி வரிக்குறைப்பு! ஜனாதிபதி அநுர வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2027 வரவு செலவுத் திட்டத்தில் அதிரடி வரிக்குறைப்பு! ஜனாதிபதி அநுர வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கறுப்பு ஜூலை வன்முறை குறித்து ஆராய நாடாளுமன்ற விசேட குழு

கறுப்பு ஜூலை வன்முறை குறித்து ஆராய நாடாளுமன்ற விசேட குழு



GalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US