பொலிஸ் அதிகாரி போல் நடித்து கொள்ளை

Nihal Talduwa Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dharu Oct 02, 2023 04:57 PM GMT
Report

பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாவத்தகம பொலிஸாரால் இன்று (02.10.2023) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதான நிகடலுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'' பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் காட்டிக்கொண்டு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை மாவத்தகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை! நீதிபதி சரவணராஜா வெளியேறியதில் நடந்தது என்ன..(Video)

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை! நீதிபதி சரவணராஜா வெளியேறியதில் நடந்தது என்ன..(Video)

நீதிமன்ற பிடியாணை

இந்த சந்தேகநபர் 12.09.2023 ஆம் திகதி மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பகுதிகளில் 207,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

இந்த கொள்ளையில் இருவர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபடுபவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி போல் நடித்து கொள்ளை | Robbery Pretending To Be A Police Officer

பணக் கொள்ளையில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபருக்கு கிட்டத்தட்ட 06 பிடியாணைகள் உள்ளன.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக குருநாகல், புத்தளம், மாரவில போன்ற நீதிமன்றங்களில் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..!

அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..!

மக்களின் பணம் கொள்ளை

குறித்த சந்தேக நபர் சூதாட்ட இடங்களுக்குச் சென்று பொலிஸ் அதிகாரிகளைப் போல் நடித்து அந்த இடங்களில் மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி போல் நடித்து கொள்ளை | Robbery Pretending To Be A Police Officer

பொலிஸ் அதிகாரிகளாகிய, ஒருவர் சிவில் உடையில் வந்தால், குற்றப் புலனாய்வுத் துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, ஏதேனும் விசாரணை நடத்தினால், அவர்களின் அடையாள அட்டையைப் நீங்கள் கேட்டு பொலிஸ் அதிகாரிகள்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

ஈழத்தமிழர்கள் அறிய வேண்டிய ஒப்பரேஷன் ட்ரஸ்ட்

ஈழத்தமிழர்கள் அறிய வேண்டிய ஒப்பரேஷன் ட்ரஸ்ட்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ரணிலின் கருத்தை மறுக்கும் இராஜதந்திரிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ரணிலின் கருத்தை மறுக்கும் இராஜதந்திரிகள்

அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய சாரதி! பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பியோட்டம்(Photos)

அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய சாரதி! பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பியோட்டம்(Photos)

5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US