மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அநுர: அதிகாரிகளின் மோசமான செயல்
தெமட்டகொட பேஸ்லைன் வீதி, ஆட்டுமடுவம் பகுதியில் மக்களின் பாவனைக்காக குறுகிய அளவிலேயே வீதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில், உள்ள வீதியினை நகர அபிவிருத்தி சபையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், மக்களுக்கு 10 அடி அளவிலான பாதையினை வழங்கியுள்ளதாக அம்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், குறித்த அளவிலான பாதையால் தாம் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்த போதும் பொலிஸாரின் தலையீட்டில் அப்பகுதியில் வேலி அமைக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பிய போதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan