தேசங்களின் இறைமை மீதான பேரிடி - அலி காமெனி படுகொலைக்கு ரிஷாத் கண்டனம்

Risad Badhiutheen Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Mubarak Mar 04, 2026 04:27 AM GMT
Report

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் பதற்றம் - ஒரே வாரத்தில் பல மில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை

மத்திய கிழக்கில் பதற்றம் - ஒரே வாரத்தில் பல மில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இஸ்ரேலின் தாக்குதல்கள் 

மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, "அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது.

இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் மட்டுமல்ல; ஒரு தேசத்தின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.

தேசங்களின் இறைமை மீதான பேரிடி - அலி காமெனி படுகொலைக்கு ரிஷாத் கண்டனம் | Rishad Condemns The Assassination Of Ali Khamenei

சர்வதேச சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் மீறி இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் பாரிய ஸ்திரமின்மையை எதிர்நோக்கியுள்ளது.

சுதந்திர தேசங்களை இல்லாதொழிப்பதற்கான அப்பட்டமான அத்துமீறல்களே இவை. இந்த அராஜகங்களை நீதிக்கு முன்னால் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

கபட அரசியலுக்கு எச்சரிக்கை

ஆதரவு என்ற போர்வையில் நாடுகளின் உரிமைகளைக் களவாடும் 'கபட அரசியலுக்கு' மத்திய கிழக்கு நாடுகள் மண்டியிடக் கூடாது.

இறைமை அடிமைப்படுத்தப்படுவதை ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது. வன்முறைகள் மற்றும் படுகொலைகள் மூலம் ஒருபோதும் சமாதானத்தையோ அல்லது நீதியையோ அடைந்துவிட முடியாது.

தேசங்களின் இறைமை மீதான பேரிடி - அலி காமெனி படுகொலைக்கு ரிஷாத் கண்டனம் | Rishad Condemns The Assassination Of Ali Khamenei

எனவே, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைப் பேச்சுகள் ஊடாகத் தீர்த்து வைப்பதையே எமது கட்சி விரும்புகின்றது.

ஈரானின் ஒருமைப்பாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றோம்" என்றும் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர் - ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கு போர் - ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US