சுதந்திர பாலஸ்தீனத்துக்காக உழைத்த இப்ராஹிம் ரைசி: ரிஷாட் பதியுதீன் இரங்கல்
Iran
Palestine
Ebrahim Raisi
By Dev
உயிரிழந்த ஈரானிய (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raizi) சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதில் முன்னின்று உழைத்தவர் என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது அனுதாபச் செய்தியில்,
“இந்த எதிர்பாராத துயரச் சம்பவம் ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய உலகின் முன்னேற்றம்
ஜனாதிபதி ரைஸி, அர்ப்பணிப்புள்ள இரக்கம் கொண்ட தலைவராக இருந்தார். ஈரான் மற்றும் இஸ்லாமிய உலகின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.
ஈரானின் அரசியல், சமூக மற்றும் மத விவகாரங்களில் அவரின் பங்களிப்புகள் தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்பட்டு போற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… 16 மணி நேரம் முன்
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
லொட்டரியில் 6000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி பிரித்தானியர் யார்? வலைவீசித்தேடும் லொட்டரி நிறுவனம் News Lankasri
Optical illusion: கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் 'h' எழுத்துக்களில் 'n' எழுத்து எங்கே உள்ளது? Manithan
ஆயுதங்கள் மொத்தம் தயார் நிலையில்... மிக இரகசியமான இடத்தில் குவிப்பு: ரஷ்ய அதிகாரி சூசகம் News Lankasri
இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US