இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு
Colombo
Economy of Sri Lanka
By Laksi
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் 7.3% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 6.8% ஆகக் காணப்பட்ட பணவீக்கம் 7.3% ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உணவுப் பணவீக்கமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதுடன், அது 3.6% இல் இருந்து 6.3% ஆக உயர்வடைந்துள்ளது.
பணவீக்கம்
உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் 2026 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி ஜூன் மாதத்தில் 8.4% ஆகக் காணப்பட்ட அதன் பெறுமதி 7.8% ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US