பதவியிலிருந்து விலகுங்கள்! நீதி அமைச்சரிடம் கூட்டமைப்பு கோரிக்கை
Parliament
Ali Sabry
M. A. Sumanthiran
By Murali
நடைமுறை நாடாளுமன்ற அமர்கள் முடியும் முன்னர் பதவியிலிருந்து விலகுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர் ,
“பதவியிலிருந்து விலக முயற்சிப்பதாகவும், எனினும், பதவியிலிருந்து விலக முடியவில்லை என்று சமூகத்தில் கூறுவது நகைச்சுவையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நீதி அமைச்சர் தான் எவ்வாறு பதவி விலக வேண்டும் என்று தெரியாத அளவிற்கு அரசாங்கத்தின் தலையீடு நீதி அமைச்சுக்குள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US