இலங்கை கடற்பரப்பில் மாயமான இரண்டு மீனவர்கள் மீட்பு! ஒருவர் மாயம்

Mannar Sri Lanka
By Ashik Jul 17, 2022 09:27 PM GMT
Report

தலைமன்னார் பியர் பகுதியில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் பியர் கடற்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல்போன நிலையில், அவர்களில் இரு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை கடற்பரப்பில் மாயமான இரண்டு மீனவர்கள் மீட்பு! ஒருவர் மாயம் | Rescue Of Three Missing Fishermen Sea In Mannar

கடற்படையினரால் மீனவர்கள் மீட்பு

கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி தலைமன்னார் பியர் மீன்பிடிதுறையில் இருந்து கண்ணாடி இழைப்படகில் மூன்று மீனவர்கள் மதியம் 12 மணி அளவில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த கடல் பகுதியில் படகில் இருந்து வலையை விடும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மாயமான இரண்டு மீனவர்கள் மீட்பு! ஒருவர் மாயம் | Rescue Of Three Missing Fishermen Sea In Mannar

இதன்போது, மீனவர்கள் மூவரும் கடலில் வீழ்ந்து தத்தளித்து நீரில் மூழ்கிய படகைப்பிடித்தவாறு மீனவர்கள் நீண்ட நேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று மீன்பிடி தொழிலுக்காக வந்திருந்த இந்திய இழுவைப் படகின் உதவியுடன் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டு கச்சதீவு கடற்கரையினை அண்மித்த தூரத்தில் இறக்கி விடப்பட்ட நிலையில், மீனவர்கள் கச்சத்தீவு கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு இரு மீனவர்களையும் மீட்ட கடற்படையினர் சிகிச்சை வழங்கிய நிலையில், சக மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், தலைமன்னார் கிழக்கு கேபிள் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராஜி ஜெனாத் (வயது 27) மற்றும் ராஜ மூர்தி மோகன்ராஜ் (வயது 50) ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், அதே பகுதியை வதிவிடமாக கொண்ட (ராசதுரை ராஜசேகர் வயது 52.) என்ற மீனவர் காணாமல்போயுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US