கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Rakesh
கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை

சுமார் 20 - 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞரின் சடலமே கால்வாயில் மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார்
சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US