இலங்கையில் உள்ள மாகாண சபைகளை காப்பாற்ற மோடியிடம் கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு எதிராக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்சபை இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளை ரத்துச்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கட்சியின் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
1987ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி இலங்கையில் செறிந்து வாழும் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகளை வழங்குவதில் மாகாண சபைகள் முக்கியமானவையாகும்.
இந்தநிலையில் மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் நிதியுதவி உட்பட்ட பல்வேறு உதவிகளையும் கடந்த காலங்களில் மேற்கொண்டதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam