விசேட ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை
srilanka
By Independent Writer
அரச வங்கி ஒன்றின் தலைவர் தமது சொந்த நிறுவனம் ஒன்றுக்கு 4 வீத வட்டியில் 23 மில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளமை தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அரச வங்கியின் தலைவர் தமது பதவியை விட்டு விலகவேண்டும் என்றும் மயந்த திசாநாயக்க கேட்டுள்ளார்.
இதேவேளை வங்கியின் தலைவருக்கு குறித்த கடனைப் பெற்றுக்கொடுத்தமைக்காக வங்கியின் முகாமையாளருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் மயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US