தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்திய (India) கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதன்போது, தொடர்ந்தும் தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடற்படையினரால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இலங்கை கடற்படையினர்
இருப்பினும், தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் திருச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், தமிழக கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உரிமை மற்றும் சொத்துக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மத்திய அரசு விரைந்து இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri