பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டில் பலி
Sri Lanka Police
By Kamal
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஓருவரான லொக்கு பெட்டி என்பவரின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அஹூங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றிரவு 8.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9 எம்.எம் ரக துப்பாக்கியொன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லந்துவான்தி சுகத் நுவான் குமார சில்வா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் லொக்கு பெட்டி என்ற நபரின் சகோதரரே இவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அஹூங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US