தயாசிறியின் கோரிக்கைக்கு அமைவாகவே நானாட்டான் பாதீடிற்கு ஆதரவு வழங்கினேன் - பெனடிக்ட் ஜக்கோபிள்ளை

Dayasiri Jayasekara Budget Sri Lanka Freedom Party Benedict Jacopillai
By Ashik Dec 14, 2021 03:48 PM GMT
Report

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் (Dayasiri Jayasekara) கோரிக்கைக்கு அமைவாகவே நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கியதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் பெனடிக்ட் ஜக்கோபிள்ளை (Benedict Jacopillai) தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நானாட்டான் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு எமது கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கடந்த 9-12-2021 அன்று காலை 9 மணியளவில் எனக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நானாட்டான் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு என்னிடம் கூறினார்.

அதனால் நான் இந்த வரவு செலவு திட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தேன்.

ஆனால் எதிர்க் கட்சியினர் என்னை ஒரு கொலையாளியை போன்று இரண்டு நாட்களாக மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை பாவித்தும், தேடியும் வந்தனர்.

ஆகவே என்னை எவரும் கடத்தவில்லை. மறைத்து வைக்கவும் இல்லை. எனது கிராமமான கற்கிடந்த குளத்தில் எனது நண்பனின் வீட்டில் தான் இருந்தேன்.என்னை எவரும் அச்சுறுத்த வில்லை.

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிகமான ஒரு வாக்கினால் 9 வாக்குகள் பெற்று நிறைவேறியுள்ளது.

ஆதரவாக தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளடங்களாக 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தவிசாளரின் மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US