மக்கள் பொறுமை காக்க வேண்டும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை

By Rakesh Jun 29, 2022 05:22 PM GMT
Report

இலங்கையில் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணவே முடியாது. அந்தளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி தான் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. எனவே, மக்கள் பொறுமை காக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று பிற்பகல் தேசிய பத்திரிகைகள் மற்றும் தேசிய தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களைச் சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இதன்போது ஊடகங்களுக்கு விளக்கியுள்ளார்.

மக்கள் பொறுமை காக்க வேண்டும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை | Request Made Prime Minister Ranil Wickremesinghe

ஆபத்தான நிலையை அடைந்துள்ள பொருளாதாரம்

பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்கவும் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதாரம் இந்த ஆபத்தான நிலையை அடைந்தது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

மக்கள் பொறுமை காக்க வேண்டும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை | Request Made Prime Minister Ranil Wickremesinghe

நாட்டின் எரிபொருள் நிலைமையின் தற்போதைய நிலை குறித்து பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் கையிருப்பிலுள்ள டீசல்

"எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலே டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 11 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலே கையிருப்பில் உள்ளது.

மக்கள் பொறுமை காக்க வேண்டும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை | Request Made Prime Minister Ranil Wickremesinghe

அத்துடன் 5 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் குறைவான பெற்றோலே கையிருப்பில் உள்ளது. இவ்வாறான பின்னணியில், மீண்டும் 38 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 11 முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன் 35 ஆயிரத்து 300 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது"  என்றார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US