அநுரவிற்கு யாழிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
தென்னிலங்கை மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் வசதிகளும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என யாழ். மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லின மக்களும் ஒருமித்து வாழும் இலங்கை நாட்டில், தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் இனிவரும் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.
மதகோட்பாடுகள் இன்றி இந்நாட்டு மக்களின் தேவை அறிந்து ஆட்சி நடத்தப்படுமானால் இந்த நாடு முன்னேற்ற பாதையில் செல்லும் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவை தொடர்பாக மக்களின் கருத்துக்களை செவிமடுக்கின்றது மக்களுடன் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
