கிண்ணியாவில் நிரந்தர காதி நீதிபதியை நியமிக்குமாறு கோரிக்கை

Trincomalee Eastern Province Law and Order
By Kiyas Shafe Feb 09, 2025 12:14 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காதி நீதிபதி பதவிக்கு வெற்றிடமாகியுள்ள, கிண்ணியா பிரதேச காதி நீதிபதி பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்குமாறு கோரிகை விடுத்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா சூரா சபை அந்த மகஜரை இன்று (09) அனுப்பி வைத்துள்ளது.

நாட்டை விட்டு செல்ல தயாரான இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நாட்டை விட்டு செல்ல தயாரான இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சுமார் 30,000 முஸ்லிம் குடும்பங்கள்

அந்த மகஜாரில், மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, சுமார் 30,000 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்ற கிண்ணியா பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நிரந்தர காதி நீதிபதியொருவர் இல்லாமல் பதில் கடமையாற்றும் நீதிபதி ஒருவரே கடமையில் உள்ளார்.

கிண்ணியாவில் நிரந்தர காதி நீதிபதியை நியமிக்குமாறு கோரிக்கை | Request Appoint Permanent Qadi Judge In Kinniya

முஸ்லிம்கள் தங்களது திருமண விவாகரத்து பிணக்குகளை காதி நீதிபதிகள் ஊடாக தீர்க்க வேண்டி இருப்பதினால், கால தாமதம் மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு நிரந்தரமான காதி நீதிபதி ஒருவர் இல்லாததால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

மேற்படி விடயத்தை கவனத்தில் கொண்டு அவசரமாக காதி நீதிபதிக்கான நியமனத்தை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை இதற்கான உரிய தீர்வு எட்டப்படவில்லை.

எனவே, இதுகுறித்து மிக விரைவாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு செல்ல தயாரான இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நாட்டை விட்டு செல்ல தயாரான இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பல பகுதிகளில் வழமைக்குத் திரும்பிய மின் விநியோகம்

பல பகுதிகளில் வழமைக்குத் திரும்பிய மின் விநியோகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US