இலங்கையில் இருந்து அவசரமாக தப்பி ஓடிய இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதி

Indian fishermen Mannar Sri Lanka Fisherman
By Rakesh Mar 29, 2025 01:27 PM GMT
Report

இந்தியாவில் இருந்து கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்த கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி ஒருவரைக் கைது செய்ய முற்பட்டமையால் அவர் உடனடியாகவே இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கை கடற்றொழிலாளர்களுடன் பேச்சு நடத்த இந்திய கடற்றொழிலாளர்கள் ஐவர் இலங்கை வந்திருந்தனர்.

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இவ்வாறு வருகை தந்திருந்த ஐந்து இந்திய கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளில் ஒருவரின் படகு கடந்த பெப்ரவரி மாதம் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதோடு படகு உரிமையாளர் முதலாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு  

முதலாம் எதிரியாக பெயர் குறிப்பிட்ட ஒருவரே இந்தியாவில் இருந்து வருகை தந்த ஐவரில் ஒருவர் என்பதனை அறிந்த மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் இந்த விடயத்தை தமது தலைமைக் காரியாலயம் ஊடாக அவசரமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து அவசரமாக தப்பி ஓடிய இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதி | Representative Of The Indian Fisherman Who Escaped

இதன் அடிப்படையில் படகின் உரிமையாளரும் இந்தியாவில் இருந்து வருகை தந்த இராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவருமான ஜேசுராசாவைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்துக்கு எழுத்தில் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு உரிய திணைக்களம் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்குச் செல்ல முன்பு இந்தியாவில் இருந்து வருகை தந்த கடற்றொழிலாளர்கள் குழுவின் கவனத்துக்குச் சென்றதனால் நேற்று மாலை விமானத்தில் ஜேசுராசா அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.

2009 சரணடைதல் விவகாரத்தில் பொன்சேகாவின் பதற்றம்! அம்பலமாகப்போகும் முக்கிய இரகசியம்

2009 சரணடைதல் விவகாரத்தில் பொன்சேகாவின் பதற்றம்! அம்பலமாகப்போகும் முக்கிய இரகசியம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US