போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய இராணுவத்தினர்

Sri Lankan Tamils Mullaitivu Ministry of Defense Sri Lanka Nothern Province Protest
By Shan Jun 25, 2026 08:57 AM GMT
Report

முல்லைத்தீவு - கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக நேற்றையதினம்(24.06.2026) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாபுலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் - வடக்கு, கிழக்கில் முழு வெற்றி நம்பிக்கை இல்லை! மொட்டுக் கட்சி பகிரங்கம்

மாகாணசபைத் தேர்தல் - வடக்கு, கிழக்கில் முழு வெற்றி நம்பிக்கை இல்லை! மொட்டுக் கட்சி பகிரங்கம்

உண்ணாவிரத போராட்டம்

171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலாட் படைப்பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில், 

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. எமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் நாம் தவித்து வருகிறோம்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய இராணுவத்தினர் | Soldiers Took Photos Oprotesters Threatened Them

எங்களுடைய பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது. ஆனால் நாம் வீதியில் நின்று போராடி கொண்டிருக்கிறோம்.

எமது காணியில் நின்று எம்மையே படம் பிடித்து அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம்.

எனவே, எமது காணிகளை விடுவிக்க கோரி இன்றிலிருந்து கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு முன்பாக நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

GalleryGalleryGallery

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்! மூடப்பட்டது பிரதான விமான நிலையம்

வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்! மூடப்பட்டது பிரதான விமான நிலையம்


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US