பிக்குகளின் போராட்டத்தில் சற்றுமுன்னர் பதற்றமான சூழ்நிலை
Sri Lanka Police
Anuradhapura
SL Protest
Protest
By Sajithra
அனுராதபுர - ருவன்வெலியிற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு தனிநபருக்கும் சில பௌத்த பிக்குகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடுமையான வாக்குவாதம்
குறித்த இடத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது பௌத்த மத ஒழுக்கநெறிக்கு அவமரியாதை என்று கூறி, சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற பிக்குகளை அந்த நபர் கடுமையாகச் சாடியதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, பிக்குகளுக்கும் குறித்த நபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாகத் தலையிட்டு, அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் பதற்றமான சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US