சீனாவிற்கெதிராக பிரித்தானியா எடுத்துள்ள மற்றுமொருஅதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவில் சீன கண்காணிப்பு கமராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கமராக்களை அகற்ற பிரித்தானிய அரசாங்கம் ஆலோசித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
அதன்படி பிரித்தானியாவின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கமராக்களை அகற்றுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முக்கிய துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதினை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விநியோகஸ்தர்களை தடை செய்யவும் இந்த மசோதா வழி செய்யும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam