150 ஏக்கர் பரப்பளவில் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் புலம் பெயர் தமிழரின் புதிய முயற்சி (Video)
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது றீ(ச்)ஷா பண்ணை.
இயற்றை எழில் மிகுந்த தோற்றங்களையும், சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் நகர வாழ் மக்கள் அனுபவிக்கும் வகையிலான ஒரு வித்தியாசமான சுற்றுலா மையம்தான் இந்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை [Reecha Organic .
இதேவேளை இங்கு பல விதமான காய்கறிகளும் பயிரடப்பட்டுள்ள நிலையில், எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தரமான காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் மாபெரும் எதிர்கால நோக்கத்தையும் கொண்டது றீ(ச்)ஷா பண்ணை.
இதேவேளை புதிய முயற்சியாக முட்டைகளுக்காக கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 500 கோழிகளை உள்ளடக்கி இந்த பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ReeCha Organic பண்ணையின் கோழிப்பண்ணை தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகிறது இக் காணொளி,





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
