அனைவரின் கவனத்திற்கும்... சில முன்னணி வங்கிகளிடமிருந்து வெளியான மிக முக்கிய எச்சரிக்கை!

Commercial Bank Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Sri Lanka Banks
By Shadhu Shanker Mar 17, 2026 01:31 PM GMT
Report

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு, சில முன்னணி வங்கிகள் தங்களின் கிளை சேவை நேரங்களில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளன.

Commercial Bank of Ceylon வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனிக்கு மாஸ்கோவில் சிகிச்சை! தொடரும் வதந்திகள்..

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனிக்கு மாஸ்கோவில் சிகிச்சை! தொடரும் வதந்திகள்..

வங்கி சேவை

2026 மார்ச் 18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் வங்கியின் கிளைகள் குறைந்த நேரத்தில் மட்டுமே திறந்திருக்கும்.

அனைவரின் கவனத்திற்கும்... சில முன்னணி வங்கிகளிடமிருந்து வெளியான மிக முக்கிய எச்சரிக்கை! | Minicom Branches And Supermarkets Will Be Open

அதன்படி, மினிகொம் கிளைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கிளைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை செயல்படும்.

மற்றைய கிளைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டுமே வங்கி சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை காப்பாற்ற துடிக்கும் முகவர்கள் ! கைதாகப்போகும் முக்கியப் புள்ளி

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை காப்பாற்ற துடிக்கும் முகவர்கள் ! கைதாகப்போகும் முக்கியப் புள்ளி

 24 மணி நேர சேவை

இதேபோல், Seylan Bank வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அனைவரின் கவனத்திற்கும்... சில முன்னணி வங்கிகளிடமிருந்து வெளியான மிக முக்கிய எச்சரிக்கை! | Minicom Branches And Supermarkets Will Be Open

2026 மார்ச் 18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து சேலான் வங்கி கிளைகளும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கித் தேவைகளுக்காக 24 மணி நேர ஸ்மார்ட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்துமாறும் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள்! அதிரடியாக கைதான 134 வெளிநாட்டவர்கள்

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள்! அதிரடியாக கைதான 134 வெளிநாட்டவர்கள்

நேரத்திலும் மாற்றம்

மேலும், DFCC Bank தனது கிளைகளின் சேவை நேரத்திலும் மாற்றம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே கிளைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரின் கவனத்திற்கும்... சில முன்னணி வங்கிகளிடமிருந்து வெளியான மிக முக்கிய எச்சரிக்கை! | Minicom Branches And Supermarkets Will Be Open

வாடிக்கையாளர்கள் DFCC ONE மொபைல் செயலி அல்லது இணைய வங்கி சேவைகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வங்கிப் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எங்கள் 24 மணி நேர தொடர்பு மையத்தை 011 235 00 00 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக தகவல்களுக்கு, எங்கள் இணையதளமான WWW.DFCC.LK-ஐயும் பார்வையிடலாம் என குறிப்பிட்டுள்ளது.

மறு அறிவித்தல் 

NDB வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 18.03.2026 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை,

அனைவரின் கவனத்திற்கும்... சில முன்னணி வங்கிகளிடமிருந்து வெளியான மிக முக்கிய எச்சரிக்கை! | Minicom Branches And Supermarkets Will Be Open

எமது சகல கிளைகளினது அலுவலக நேரம் ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வங்கிகள் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் புரிதலும் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US