குறைக்கப்பட்டது பாணின் விலை
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Benat
பாண் ஒரு இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
மேலும், பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவால் குறைக்க பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்து நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US