கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து தொலைபேசிகள் மீட்பு
Sri Lanka Police Investigation
Prisons in Sri Lanka
Prison
By K. S. Raj
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கையொன்று சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினரால் சிறைச்சாலையின் ஜி1 பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 8 கையடக்கத் தொலைபேசிகளும் 11 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US