கிளிநொச்சியில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Thevanthan
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இறந்தவர், கல்மடோ நகர் சம்புகுளம் பகுதியை நிரந்தர பதிவிடமாகவும் ஆறுமுகம் வீதி வட்டக்கட்சியை தற்காலிக வதிவிடமாக கொண்ட 54 வயதுடைய குடும்பஸ்தர் தனபால சிங்கம் குமாரதாஸ் என தெரியவந்துள்ளது.

இறந்தவரின் சடலம், கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்: எரிமலை
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US