சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்: சாதனை படைத்த மட்டக்களப்பு வலயம்
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Harrish
2022 (2023)ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியிருந்தது.
இந்நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வலயம் முதலிடத்தைப் பெற்று, சாதனை படைத்துள்ளது.
மீண்டும் சாதனை
மட்டக்களப்பு வலயத்தில் 2,031 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இதன்போது கணிதம் மற்றும் தமிழ் மொழி உட்பட 3C,3S சித்திகளை 80% மாணவர்களும் கணிதம்/தமிழ் மொழி உட்பட 3C,2S சித்திகளை 85% மாணவர்களும் 9ஏ சித்திகளை136 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US