கடற்றொழில் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய ரவிகரன் எம்.பி

Indian fishermen Fishing Sri Lanka Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Shan Jan 22, 2025 11:31 AM GMT
Report

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடற்றொழில் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

துணைவேந்தர் இல்லாமல் இலங்கையில் நான்கு பல்கலைக்கழகங்கள்

துணைவேந்தர் இல்லாமல் இலங்கையில் நான்கு பல்கலைக்கழகங்கள்

பாரிய போராட்டங்கள்

 குறிப்பாக வடக்கு பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுதல் மற்றும், வடபகுதி கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் சேதமாக்கப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் மிகமுக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய ரவிகரன் எம்.பி | Ravikaran Mp Meet For Sl Fisheries Minister

எனவே கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத்தவறின் கடற்றொழில் மக்கள் பாரிய போராட்டங்களில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் இதன்போது ரவிகரனால் கடற்றொழில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்ட இளைஞர்கள் : கேள்வி எழுப்பிய சிறீதரன்

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்ட இளைஞர்கள் : கேள்வி எழுப்பிய சிறீதரன்

மனு கையளிப்பு

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்துதருமாறும் இதன்போது பேசப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பிலான மகஜரும் நாடாளுமன்ற உறுப்பினரால் கடற்றொழில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய ரவிகரன் எம்.பி | Ravikaran Mp Meet For Sl Fisheries Minister

மேலும் முல்லைத்தீவு கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கையளிக்கப்பட்ட கடற்றொழில் அமைச்சருக்கான மனுக்களும் இதன்போது கடற்றொழில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள்தொடர்பிலும், கையளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்துவதாக ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை

நாமலுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US