இந்திய உயர்ஸ்தானிகர் ஹக்கீமுடன் பேச்சு
Srilanka Muslim Congress
Rauf Hakeem
India
By Rakesh
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் நேற்று (28.09.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ்
முன்னதாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கவனம் செலுத்தியிருந்தது.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்தே தேர்தலை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி; அமெரிக்காவின் மிக உயர்ந்த போர்க்கப்பல்..ஈரானுடனான மோதலில் விலகல் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US