ஜனாதிபதி தேர்தலில் ரணில் ஒரு கோடி வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் : எஸ்.சுதர்சன் தெரிவிப்பு

Ranil Wickremesinghe UNP Election
By Bavan May 20, 2024 10:50 PM GMT
Report

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலிலே வெற்றியீட்டிய ஜனாதிபதிகள் எடுத்த வாக்குகளின் தொகையைவிட அதிகமாக ஒரு கோடி வாக்குகளை எதிர்வரும்  தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பெறுவார் என ஜக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மண்முனைபற்று பிரதேச அமைப்பாளர் ஏ.ரி. முகமட் அஸ்மியின் வலயக்காரியாலய திறப்பு விழா நேற்று (20) மாலை பாலமுனையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

கனடாவில் நிலவும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் நிலவும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

புனரமைப்பு பணிகள்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜ.தே.கட்சி கடந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதி புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது அதனடிப்படையில் கட்சி செயலாளர் நாடளாவிய ரீதியில் 153 தொகுதிகளில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது.

இந்த தொகுதிவாரியான அமைப்பாளர்களுக்கு வலய ரீதியான அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கியதுடன் நாடளாவிய ரீதியில் ஆயிரம் பிரதேச காரியாலயம் திறந்துவைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமுனை முதலாம் பிரிவில் அஹமட் றிஸ்வி வீதியில் இன்று 5 வது காரியாலயம் திறந்து வைத்துள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் ஒரு கோடி வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் : எஸ்.சுதர்சன் தெரிவிப்பு | Ranil Win Presidential Election One Crore Votes

இருந்தபோதும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இந்த தேர்தலை வெளிநாடுகள் மற்றும் இலங்கை மக்கள் எதிர்பார்கின்றது போல எமது கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே இலங்கையில் ஜனாதிபதி தேர்தலிலே வெற்றியீட்டிய ஜனாதிபதிகள் எடுத்த வாக்குகளின் தொகையைவிட அதிகமாக வாக்குகளை பெறுவார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் ஒரு கோடி வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் : எஸ்.சுதர்சன் தெரிவிப்பு | Ranil Win Presidential Election One Crore Votes

எனவே அவர் வெற்றிபெற உங்களது உறவினர்கள் அயலவர்கள் நண்பர்கள் அனைவரையும் அவருக்கு வாக்களிக்க நீங்கள் அனைவரும் அயராது உழைக்கவேண்டும். அப்போது தான் நாங்கள் எதிர்பாக்கின்ற இலக்கையடைய முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கிரான்குளம் புதுக்குடியிருப்பு மண்முனைப்பற்று வலய அமைப்பாளர் கி.தவநாதன். மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US