மொட்டுக்கட்சியினரிடம் சிக்கிக்கொண்ட ரணில்-அனுரகுமார திஸாநாயக்க

Galle Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna
By Steephen Dec 02, 2022 10:23 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது சிரிக்கும் மொட்டுக்கட்சியினர்

ranil-trapped-by-the-podujana-peramuna-party

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளார். ரணில் எழுந்திருக்கும் போது மொட்டுக்கட்சியினர் எழுந்திருக்கின்றனர்.

அவர் அமரும் போது மொட்டுக்கட்சியினர் அமருக்கின்றனர். ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது மொட்டுக்கட்சியினர் சிரிக்கின்றனர். மேலும் சிலர் ரணில் உரையாற்றும் போது தொலைக்காட்சியில் தெரிவதற்காக அவருக்கு பின்னால் வந்து அமருகின்றனர்.

மக்களை மகிழ்விக்கும் திட்டம் ரணில் அரசாங்கத்திற்கு இல்லை

அனுரகுமார திஸாநாயக்க-Anura Kumara Dissanayake

மொட்டுக்கட்சியின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்விப்பதே ரணில் விக்ரமசிங்கவின் ஒரே திட்டமாக இருக்கின்றது. எனினும் இராணுவத்தினர், பொலிஸார், கமத்தொழிலாளர்கள், மீனவர்களை மகிழ்விக்கும் எந்த திட்டங்களும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் இல்லை.

இவர்கள் அனைவரும் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ளனர். நாம் அனைவரும் இணைந்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US