கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விசேட அழைப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024 sl presidential election Sri Lanka election updates
By Dharu Sep 16, 2024 06:42 AM GMT
Report

2019 பொது தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்த 6.9 மில்லியன் வாக்காளர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று (15.09.2024) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் நெருக்கடியின் போது அவர்கள் இல்லாததை எடுத்துக்காட்டிய ரணில் விக்ரமசிங்க "நாடு நெருக்கடியில் இருந்தபோது இந்த 38 வேட்பாளர்கள் எங்கே இருந்தார்கள் என கோள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் அரேபியா சுல்தானா : கேள்வி எழுப்பிய அநுர

ரணில் அரேபியா சுல்தானா : கேள்வி எழுப்பிய அநுர

சஜித் - அநுர

அந்த நேரத்தில் யாரும் இல்லை எனவும், சஜித் பிரேமதாச தப்பி ஓடிவிட்டார், அநுரகுமார திசாநாயக்கவை எங்கும் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், 

கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விசேட அழைப்பு | Ranil Special Call To Gotabaya S Supporters

“உணவு, மருந்து, சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு மக்கள் கடுமையான தட்டுப்பாடுகளை எதிர்கொண்ட நெருக்கடியான காலக்கட்டத்தில் கலந்துகொள்ளாத அதேவேளை தற்போதைய நிலைமை குறித்து தனது எதிர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களுக்கு உண்பதற்கு எதுவும் இல்லாதபோது அவர்கள் படும் வேதனையை அவர்கள் உணரவில்லையா? மக்களுக்கு மருந்து இல்லாதபோது அவர்கள் வலியை உணரவில்லையா? சமையல் எரிவாயு இல்லாதபோது அவர்கள் வலியை உணரவில்லையா? அவர்கள் வலியை உணரவில்லையா? மக்கள் நீண்ட நாட்கள் வரிசையில் இருந்தபோது, ​​​​அவர்களின் வலி அந்த நேரத்தில் விடுமுறையில் இருந்ததா? என்று கேட்டார்.


சஜித்திற்கு எதிரான ரணிலின் விமர்சனங்கள் : கண்டிக்கும் மனோ கணேசன்

சஜித்திற்கு எதிரான ரணிலின் விமர்சனங்கள் : கண்டிக்கும் மனோ கணேசன்

கட்சி வேறுபாடு

கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனக்கு ஆதரவாக இருந்த தனது அணி, நெருக்கடியின் போது பொறுப்பேற்று நாட்டை உயர்த்த பாடுபட்டனர்.

எங்களுக்கு முன்பிருந்த தலைவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சியின் மூலம் நாங்கள் செயல்பட்டோம். இன்று நாட்டைப் பாதுகாத்து தேர்தலுக்குச் செல்கிறோம்.

கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விசேட அழைப்பு | Ranil Special Call To Gotabaya S Supporters

திசைகாட்டியினால் அடையாளப்படுத்தப்பட்ட எதிர்ப்பை ஆதரிப்பதை விட,  கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஒன்றிணைய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், கட்சியின் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து பங்களிக்கின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெறும் "மாற்றத்தை" மட்டும் கோரவில்லை. நாட்டில் முழு அளவிலான புரட்சியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

அதிகளவான கட்சி அலுவலகங்களை நிறுவிய ஜனாதிபதி வேட்பாளர்!

அதிகளவான கட்சி அலுவலகங்களை நிறுவிய ஜனாதிபதி வேட்பாளர்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US