அமெரிக்காவால் கைவிடப்பட்ட ரணிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
அமெரிக்காவினால் முழுமையான அனுசரணையாளராக பார்க்கப்பட்ட ரணிலுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கவில்லை என்று கனடாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் நேருகுணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியியல் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்பட்டவர்.
அமெரிக்க தூதுவராக ஜீலிசங் இருந்த காலத்தில்தான் இலங்கை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
தற்போது இருக்ககூடிய அமெரிக்காவின் புதிய ஆட்சி பழைய கொள்கைகளிலிருந்து மாறுப்பட்டு நிற்கின்றது.
அவரின் நெருங்கிய சகாக்களையே ட்ரம்ப் ஆட்சி சவாலுக்குட்படுத்தியிருக்கும் போது மற்றவர்களுக்கு இந்த நிலைதான் ஏற்படும் என்பதை இந்த சந்தர்ப்பம் எடுத்துக்காட்டுகின்றது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
