ரங்கே பண்டாரவின் கூற்றை மறுதலிக்கும் ரணில் தரப்பு
Palitha Range Bandara
Ranil Wickremesinghe
Election
By Aanadhi
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியை இன்னும் இரண்டு வருடங்கள் வகிக்கும் வகையில் நீடித்துக் கொடுக்க வேண்டுமென ரங்கே பண்டார கூறிய கருத்தை ரணில் தரப்பு மறுத்துள்ளது.
சிவில் சமூகம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியை வகிக்க இடமளிக்க வேண்டும் என்ற சாரப்பட அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்து தொடர்பில் சிவில் சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்பலை உருவானது.
இந்நிலையில் குறித்த கருத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்றும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ரணில் தரப்பு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 10 மணி நேரம் முன்
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US