யாழில் ஜனாதிபதியின் மேடையில் நடந்த பெரும் தவறு! அம்பலமாகும் உண்மைகள்
தழிழ் மக்களுடைய தேசிய உரிமைகள் சார்ந்து ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுடைய வாக்குகளுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் தீர்மானம் தொடர்பில் யாழில் ஜனாதிபதியின் மேடையில் தமிழர் தரப்புக்கள் உரையாற்றிருக்க வேண்டும் என பிரித்தானியாவின் அரசியல் விமர்சகர் பா.நடேசன்(B.Natesan) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விவாதிக்கும் பொழுது தமிழ் மக்களின் நலன் சார்ந்து உரையாற்றியிருக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னரே விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்ற பிழையான கருத்தே மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
எனினும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வர முன்னரும் வேறு தலைவர்கள் ஆட்சியில் இருந்த நேரத்திலும் தமிழர்களின் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
