மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார் ரணில்
Bandaranaike International Airport
Ranil Wickremesinghe
Maldives
By Rakesh
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி
எதிஹாட் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.வை. 728 என்ற விமானத்தில் அவர் இன்று முற்பகல் 9.37 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US