பொது தேர்தலை நடத்த கோரும் ராஜபக்சக்கள்: மறுக்கும் ரணிலின் இராஜதந்திரம்
பொது தேர்தலை முதலில் நடத்தினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranili wickremesinghe) பலவீனம் தெரிந்து விடும் எனும் பயத்தினாலேயே அவர் அதனை புறக்கணித்து வருகிறார் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் (Nilanthan) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"பொது தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ராஜபக்சக்கள் கேட்டு வருகின்ற நிலையில் ரணில் அதனை மறுத்து வருகின்றார்.
காரணம், நாடாளுமன்றத்தில் ரணிலின் கட்சியில் பிளவு ஏற்பட்டு இருக்கின்றது. மேலும், அக் கட்சிக்கான கட்டமைப்பு கூட சரியான முறையில் இல்லை.
எனவே, தற்போது பொது தேர்தலை முதலில் நடத்தினால், அது ரணிலின் பலவீனத்தை அம்பலப்படுத்தி அவரின் பேரத்தை குறைக்கும். மறுபக்கம் பொது தேர்தல் ராஜபக்சக்களுக்கு ஒரு விசப்பரீட்சையாக கூட அமையலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam