நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி

United Nations Ranil Wickremesinghe United States of America
By Kamal Sep 17, 2023 06:07 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை சென்றடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆம் அமர்வுகள் இம்முறை நடைபெற உள்ளது.

பொதுத் தேர்தலா... ஜனாதிபதித் தேர்தலா....! ரணிலுடன் மந்திராலோசனையில் பசில்

பொதுத் தேர்தலா... ஜனாதிபதித் தேர்தலா....! ரணிலுடன் மந்திராலோசனையில் பசில்

ஐ. நா பொதுச் சபை கூட்டம்

இந்நிலையில் கியூபாவில் நடைபெற்ற ஜி 77 மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஜனாதிபதி இவ்வாறு அமெரிக்க நோக்கி சென்றுள்ளார்.

நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி | Ranil Newyork Un Metting Visit

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்: நாட்டின் முன்னணி நிறுவனம் நடவடிக்கை

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்: நாட்டின் முன்னணி நிறுவனம் நடவடிக்கை

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்களுடனும் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்த உள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.

சனல் 4 காணொளி குறித்து பல இரகசியங்களை மறைக்கும் கோட்டாபய! ஜெனிவாவிலிருந்து தகவல்

சனல் 4 காணொளி குறித்து பல இரகசியங்களை மறைக்கும் கோட்டாபய! ஜெனிவாவிலிருந்து தகவல்

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US