ஜனாதிபதியின் யாழ் விஜயம்: கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க பிரதிநிதி விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும்போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க பிரதிநிதி சிவஞானராஜா மகேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(29.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துமீறிய இழுவைமடிப் பிரச்சினை
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடிப் பிரச்சினைக்கு யாரும் தீர்வு தருவதாக இல்லை.
கடற்படையும் அதிகளவான படகுகளை பிடிப்பது கிடையாது. ஆகவே ஜனாதிபதி எமது பிரதிநிதிகளை சந்தித்து ஒரு தீர்வை எட்ட வழிசெய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan