ரணிலை கதி கலங்க வைத்துள்ள நாமல் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Vethu Sep 30, 2026 12:50 AM GMT
Report

ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் ராஜபக்சர்களுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு மறைப்பட்டு வந்ததாகவும், அதற்கு உடந்தையாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், நாமல் ராஜபக்சவுக்கு சமகால அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளமையினால், அவரை சிறையில் அடைந்துள்ளதாக, ராஜபக்சர்களின் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அச்சத்தில் ரணில்

எனினும், உண்மையில் பயந்திருப்பது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரணிலை கதி கலங்க வைத்துள்ள நாமல் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் | Ranil Is Very Scared To Namal

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி 2015 ஆம் ஆண்டில் ரணில் - மைத்திரி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தது. எனினும் குறித்த அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரின் நிதி மற்றும் ஏனைய குற்றங்களை மூடிமறைத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டிருந்த நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு ஜுலை மற்றும் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதங்களில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஊழல் மோசடி

தற்போது நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபா கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில், 2016 ஜூலை மாதம் நிதி மோசடிப் பிரிவினரால் நாமல் கைது செய்யப்பட்டார்.

ரணிலை கதி கலங்க வைத்துள்ள நாமல் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் | Ranil Is Very Scared To Namal

எனினும் பின்னர், அந்த ஆவணங்கள் மூடிமறைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பணமோசடிச் குற்றச்சாட்டுகளின் கீழ் ஹெலோ கோப் நிறுவனத்தின் ஊடாக 125 மில்லியன் ரூபா ஊழல் செய்தமை தொடர்பில் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நிதி மோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்த விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US