பௌத்தமயமாக்கலை தீவிரப்படுத்தும் ரணில்: குற்றம் சுமத்தும் கஜேந்திரன் தரப்பு(Video)
இலங்கை அரசு தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவதாக கூறிக்கொண்டு வடக்கு - கிழக்கில் பௌத்தமயமாக்களை தீவிரப்படுத்திவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்பாட்டதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்ரமசிங்கவும் பௌத்தமயமாக்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பது போல் காட்டிக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு சென்று ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர்.
இதன்படி வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு துணை நிற்கின்றனர்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri