வஜிர, சாகல ஆகியோரின் பணயக் கைதியாக ரணில்! ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

United National Party Ranil Wickremesinghe Ravi Karunanayake
By Aanadhi May 28, 2025 08:41 PM GMT
Report

முன்னாள் அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரின் பணயக் கைதியாக ரணில் விக்ரமசிங்க சிக்கிக் கொண்டுள்ளதாக ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பது தொடர்பான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிடும்​போதே புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கனடா மே 18 நினைவு தூபி சேதம்..! அதிகாலையில் நடமாடிய மர்ம நபர்கள் - பொலிஸ் விசாரணை தீவிரம்!

கனடா மே 18 நினைவு தூபி சேதம்..! அதிகாலையில் நடமாடிய மர்ம நபர்கள் - பொலிஸ் விசாரணை தீவிரம்!

கட்சிக்குள் பணயக்கைதி

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ranil ravi karunnayaka

ஐக்கிய தேசிய கட்சியை ஒற்றுமைப்படுத்தி அனைவரையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையை ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ள வேண்டும்.

என்றாலும் கட்சியில் இருக்கும் ஓரிரு நபர்களால் ரணில் விக்ரமசிங்க கட்சிக்குள் பணயக்கைதியாகி இருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை தனியாக அமைத்திருக்கலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மொத்தமாக 119 உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றனர்.

யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி பிரபாவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி

யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி பிரபாவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி

ஐக்கிய தேசிய கட்சி

அவர்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 13 உறுப்பினர்களே தெரிவாகி இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 55 உறுப்பினர்களை வெற்றிகொண்டது.

unp news

அந்த 55 தற்போது இடம்பெற்ற தேர்தலில் 13 உறுப்பினர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

வெளியில் இருப்பவர்களை கொழும்புக்கு கொண்டுவந்து, கொழும்பை ஆக்கிரமிக்க முற்பட்டதால், மாநகர சபையின் ஒரு தொகுதியையாவது வெற்றிகொள்ள முடியாமல் போயிருக்கிறது.

வடகொழும்பில் 17 வட்டாரங்கள் இருக்கின்றன. அந்த 17 வட்டாரங்களையும் அன்று நாங்கள் வெற்றி பெற்றோம்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை காரணமாக எமது கட்சியை சேர்ந்த பலர் வேறு கட்சிகளிலும் சுயாதீன குழுக்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். இதுகுறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இன்னும் 2 நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இன்னும் 2 நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

சிவப்பு எச்சரிக்கை

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக குறிப்பாக வடகொழும்பை வெற்றிகொள்வதற்காக அன்று முன்னின்று செயற்பட்ட எனக்கு கட்சிக்குள் வரமுடியாதவாறு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

parliament news

ஏனெனில் கட்சியில் நாங்கள் சிரேஷ்ட உறுப்பினர்கள். நாங்கள் கட்சிக்குள் சென்றால், அங்குள்ள சிலரின் வாய் அடைக்கப்படும்.

கட்சி ஒற்றுமைப்படும் கட்சிக்குள் எங்களுக்கு உரிய இடம் கிடைக்கும். இதனை விரும்பாத ஓரிரு நபர்களே எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

அதனால் டி.எஸ். சேனாநாயக்க உருவாக்கிய இந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதாக இருந்தால் அனைவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு என கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் ​போது பெயர்ப் பட்டியல் ஒன்றை நாங்கள் அன்று தயாரித்தபோது, அதனை வெளியில் இருந்து வந்த இரண்டு பேர் மாற்றி அமைத்தார்கள்.

அதன் பெறுபேற்றை அன்று நாங்கள் கண்டோம். இந்த தேர்தலிலும் குறித்த இரண்டு பேரின் தீர்மானத்துக்கு அமைய செயற்பட்டதால் கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.

ஜனாதிபதி பதவி

அந்த 13 மன்றங்களின் பெறுபேற்றை கண்டுகொள்ள முடியுமாகி இருக்கிறது. அதனால் கட்சியை ஒற்றுமைப்படுத்தி நாங்கள் முன்னுக்கு செல்ல வேண்டும்.

வஜிர, சாகல ஆகியோரின் பணயக் கைதியாக ரணில்! ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு | Ranil Held Hostage By Vajira Sagala

என்றாலும் கட்சிக்குள் இருக்கும் இரண்டு பூதங்கள் இதனை செய்ய விடுவதில்லை. ரணில் வி்க்ரமசிங்க ஜனாதிபதி பதவியை வகித்த பின்னர், அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என அவர் தெரிவித்திருந்தார். 

இவ்வாறான நிலையில் கட்சியை ஒற்றுமைப்படுத்தி, கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல அவர் முன்வந்து செயற்பட வேண்டும்.

ஆனால் குறித்த இரண்டு நபர்களால், அவருக்கு அதனை செய்ய முடியாமல் இன்று அவர் கட்சிக்குள் பணயக்கைதியாக இருக்கிறார் என்றும் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மயிலியதனை, வவுனிக்குளம், Scarborough, Canada, Vaughan, Canada

14 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wolverhampton, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, நல்லூர், Melbourne, Australia

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US