சிங்கப்பூர் சென்ற ரணிலின் தந்திரோபாயம்! தகவலறிந்த வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்

Ranil Wickremesinghe Bribery Commission Sri Lanka Singapore Law and Order
By Shadhu Shanker Mar 16, 2026 09:30 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நல பரிசோதனைகளுக்காக நேற்று (15) சிங்கப்பூர் சென்றுள்ளார்.

அவரது உடல்நிலை தொடர்பான பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்காக புதன்கிழமை (18) மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிருடன் வந்த நெதன்யாகு.. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி - காணொளியில் அவர் செய்த செயல்

உயிருடன் வந்த நெதன்யாகு.. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி - காணொளியில் அவர் செய்த செயல்

நெருக்கமான வட்டாரங்களின் தகவல் 

அவருக்கு எதிராக உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் அபாயம் நிலவுகின்ற நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் சென்ற ரணிலின் தந்திரோபாயம்! தகவலறிந்த வட்டாரங்கள் வெளியிட்ட தகவல் | Ranil Goes Abroad Rani Case Law Order

இந்த மருத்துவ பரிசோதனைகளும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகளும் நிறைவடைந்த பின்னரும் அவர் ஓய்வெடுக்க மேலும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை மருத்துவமனையில் தங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில்,சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கடந்த ஜனவரி 28ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சட்டவிரோதமாக இங்கிலாந்து பயணம் செய்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

துபாய் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்! அனைத்து விமானங்களும் இரத்து

துபாய் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்! அனைத்து விமானங்களும் இரத்து

குற்றப்பத்திரிகை தாக்கல்

மேலும், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் விசாரணை முழுமையாக நிறைவடைந்து, அதற்கான குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்டு இந்த மார்ச் மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்ற ரணிலின் தந்திரோபாயம்! தகவலறிந்த வட்டாரங்கள் வெளியிட்ட தகவல் | Ranil Goes Abroad Rani Case Law Order

விசாரணை முடிவடைந்த பிறகு மார்ச் மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்றாலும், வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், அந்த வழக்கு நீதவான் நீதிமன்றத்திலிருந்து மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் வரும் ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெறவுள்ளன.

பயணத் தடை 

எனினும், இந்த முக்கிய வழக்கில் அடுத்த கட்டமாக மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.

தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பயணத் தடை தற்போது நீதிமன்றத்தில் நடைமுறையில் இல்லை. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் அத்தகைய தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் சென்ற ரணிலின் தந்திரோபாயம்! தகவலறிந்த வட்டாரங்கள் வெளியிட்ட தகவல் | Ranil Goes Abroad Rani Case Law Order

இதனால் அவர் வெளிநாடு சென்றிருப்பது இந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக தவிர்க்கும் வாய்ப்பை வழங்கியிருக்கலாம் என்றும் கருத்து வெளியிடப்படுகிறது.

மேலும், சிங்கப்பூரில் சுற்றுலா விசாவை ஒரு மாதத்திற்கு மேல் நீட்டிப்பது எளிதானது அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US