துபாய் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்! அனைத்து விமானங்களும் இரத்து
துபாய் சர்வதேச விமான நிலையம் அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விமானப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்
விமான நிலையத்திற்கு அருகில் நடந்த ட்ரோன் தாக்குதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல் காரணமாக, கடுமையான தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பயணிக்கவிருந்த விமானங்கள் மற்றும் பயண விபரங்கள் குறித்து அறிந்கொள்வதற்கு தொடர்புடைய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan