கூட்டமைப்பு மற்றும் சஜித் தரப்பினரோடு கலந்துரையாடலில் ஈடுபட்ட ரணில்
SJB
TNA
Ranil wickramainghe
By Ajith
ஐக்கிய தேசியக்கட்சின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்கால அரசியல் பயணம் குறித்து இதன்போது அவர் கலந்துரையாடினார் என்று ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US